நடிகர் திகந்தின் முதுகு பகுதியில் பலத்த காயம்  பெங்களூரு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

நடிகர் திகந்தின் முதுகு பகுதியில் பலத்த காயம் பெங்களூரு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

கோவா கடற்கரையில் பல்டி அடித்த போது நடிகர் திகந்தின் முதுகு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் பெங்களூரு மணிப்பால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
21 Jun 2022 10:17 PM IST